Tamil Bharathan

ஒருவாரமாக உலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது,

அமெரிக்க அதிபரின் வாழ்த்துகளோடு

இந்திய விவசாயிகளின் மகிழ்ச்சியோடு

கரைபுரண்டோடும் காவிரியோடு

கரையாத நாட்டுப்புறக் கலைஞர்களோடு

இந்த இரவை விடியலுக்காகக் ­­­கொண்டாடித் தீர்த்தனர் மக்கள்,

விடிந்தால் …

Advertisements